நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ?


1. *கருப்பு கவுணி அரிசி:*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. *மாப்பிள்ளை சம்பா அரிசி :*
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. *பூங்கார் அரிசி :*
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. *காட்டுயானம் அரிசி :*
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. *கருத்தக்கார் அரிசி :* 
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 
6. *காலாநமக் அரிசி :*
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 
7. *மூங்கில் அரிசி:*
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 
8. *அறுபதாம் குறுவை அரிசி :*
எலும்பு சரியாகும். 
9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி :*
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 
10. *தங்கச்சம்பா அரிசி :* 
பல், இதயம் வலுவாகும். 
11. *கருங்குறுவை அரிசி :* 
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 
12. *கருடன் சம்பா அரிசி :*
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. *கார் அரிசி :*
தோல் நோய் சரியாகும். 
14. *குடை வாழை அரிசி :* 
குடல் சுத்தமாகும். 
15. *கிச்சிலி சம்பா அரிசி :* 
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 
16. *நீலம் சம்பா அரிசி :* 
இரத்த சோகை நீங்கும். 
17. *சீரகச் சம்பா அரிசி :*
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். 
18. *தூய மல்லி அரிசி :*
உள் உறுப்புகள் வலுவாகும். 
19. *குழியடிச்சான் அரிசி :*
தாய்ப்பால் ஊறும். 
20. *சேலம் சன்னா அரிசி :* 
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். 
21. *பிசினி அரிசி :* 
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். 
22. *சூரக்குறுவை அரிசி :*
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 
23. *வாலான் சம்பா அரிசி :*
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 
24. *வாடன் சம்பா அரிசி :* 
அமைதியான தூக்கம் வரும்.

*"வாழ்க வளமுடன்"*

Comments

Popular posts from this blog

We both left home at 18.

Life😊