Posts

Showing posts from February, 2020

நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ?

Image
1. *கருப்பு கவுணி அரிசி:* மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. *மாப்பிள்ளை சம்பா அரிசி :* நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. *பூங்கார் அரிசி :* சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. *காட்டுயானம் அரிசி :* நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. *கருத்தக்கார் அரிசி :*  மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.  6. *காலாநமக் அரிசி :* புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.  7. *மூங்கில் அரிசி:* மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.  8. *அறுபதாம் குறுவை அரிசி :* எலும்பு சரியாகும்.  9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி :* பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.  10. *தங்கச்சம்பா அரிசி :*  பல், இதயம் வலுவாகும்.  11. *கருங்குறுவை அரிசி :*  இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.  12. *கருடன் சம்பா அரிசி :* இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். 13. *கார் அரிசி :* தோல் நோய் சரியாகும்.  14. *குடை வாழை அரிசி :*  குடல் சுத்தமாகும்.  15. *கிச்ச...